sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடற்புழு நீக்க மாத்திரை வரும் 17ல் மீண்டும் முகாம்

/

குடற்புழு நீக்க மாத்திரை வரும் 17ல் மீண்டும் முகாம்

குடற்புழு நீக்க மாத்திரை வரும் 17ல் மீண்டும் முகாம்

குடற்புழு நீக்க மாத்திரை வரும் 17ல் மீண்டும் முகாம்


ADDED : பிப் 12, 2026 05:01 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில், 2,696 அங்கன்வாடி மையங்கள், 2,339 அரசு, அதன் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், 114 உயர்கல்வி நிறுவனங்கள், 35 குழந்தை பராமரிப்பு நிறுவனங்-களில் உள்ள, 11.17 லட்சம் மாணவர்கள், 20 முதல், 30 வயது-டைய, 2.24 லட்சம் பெண்கள் என, 13.42 லட்சம் பேருக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகள் அந்தந்த பள்ளி, அங்கன்வாடி மையங்களில் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. பெண்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன. விடுபட்டவர்-களுக்கு மீண்டும் பிப்., 17ல் முகாம் நடக்க உள்ளது.

இந்த மாத்திரை சாப்பிடுவதால், ரத்த சோகை வராமல் தடுக்-கலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால், அனை-வரும் மாத்திரைகளை இலவசமாக பெற்று சாப்பிட, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us