sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தாரமங்கலம் மாற்றுத்திறனாளி பாரா பாட்மின்டனில் வெண்கலம்

/

தாரமங்கலம் மாற்றுத்திறனாளி பாரா பாட்மின்டனில் வெண்கலம்

தாரமங்கலம் மாற்றுத்திறனாளி பாரா பாட்மின்டனில் வெண்கலம்

தாரமங்கலம் மாற்றுத்திறனாளி பாரா பாட்மின்டனில் வெண்கலம்


ADDED : ஜூலை 10, 2024 07:12 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே அமரகுந்தியை சேர்ந்தவர் பார்த்தீபன், 38.

மாற்றுத்திறனாளியான இவர் பிஎஸ்.சி., பி.எட்., முடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி நந்தினி, 3 குழந்தைகள் உள்ளனர். பார்த்தீபன், தமிழக அளவில் பாட்மின்டனில் வெண்கலம் வென்றார்.இவர், சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் பங்கேற்க, டில்லி பாரா அசோசியேஷன் மூலம் உகாண்டா சென்றார். அங்கு ஜூலை, 1 முதல் 7 வரை போட்டி நடந்தது. அதில் பார்த்தீபன், இரட்டையர் பிரிவு பாட்மின்டனில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.






      Dinamalar
      Follow us