தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறை கைதிகளிடம் குறை கேட்ட டி.ஐ.ஜி.,

சிறை கைதிகளிடம் குறை கேட்ட டி.ஐ.ஜி.,

சிறை கைதிகளிடம் குறை கேட்ட டி.ஐ.ஜி.,


ADDED : மார் 04, 2026 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 07:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் மத்திய சிறையில், 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு கோவை சரக சிறைத்துறை, டி.ஐ.ஜி., ஜெயபாரதி, நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கைதிகளிடம் குறை-களை கேட்டறிந்தார். சிறை எஸ்.பி., வினோத் உள்ளிட்ட அலுவ-லர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us