தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ டி.ஐ.ஜி., ஆய்வு

டி.ஐ.ஜி., ஆய்வு

டி.ஐ.ஜி., ஆய்வு


ADDED : டிச 07, 2024 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறை, டவர் பிளாக் பகு-தியில், 10 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் சமீ-பத்தில் பெய்த மழையால் நீர் கசிவு ஏற்பட்டது. அதை, சிறை எஸ்.பி., வினோத்(பொ) சரிசெய்தார். இதையறிந்து நேற்று முன்தினம், கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி.,

சண்முகசுந்-தரம் வந்து, நீர் கசிவு அறைகளை பார்வையிட்டார். பின், 'இது-போன்று நடக்காதபடி முன்னெச்சரிக்கை

நடவடிக்கை மேற்-கொள்ள வேண்டும்' என, சிறைத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us