தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தி.மு.க., கவுன்சிலர் கைது

தி.மு.க., கவுன்சிலர் கைது

தி.மு.க., கவுன்சிலர் கைது


ADDED : ஏப் 10, 2026 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 02:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார், கீரிப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 7வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கணேசன், 42. இவர், நேற்று முன்தினம் கீரிப்பட்டி பஸ் ஸ்டாப்பில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, ரகளை செய்துள்ளார். மல்லியக்கரை போலீசார், அவரை ஸ்டேஷ-னுக்கு அழைத்துச்சென்றனர். தொடர்ந்து எஸ்.ஐ., லாசர்கென்னடி புகார்படி, கணேசன் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்-தனர்.

போலீசார் கூறுகையில், 'மல்லியக்கரை ஸ்டேஷனில், ரவுடி பட்-டியலில் உள்ள கணேசன், பொது இடத்தில் ரவுடியாக உள்ளேன் என கூறி ரகளையில் ஈடுபட்டார். மக்களுக்கு இடையூறு செய்தார். தேர்தலில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, அவரை கைது செய்தோம். இவர் மீது, மோசடி உள்பட, 8 வழக்குகள் உள்-ளன. அதில், 4 நிலுவையில் உள்ளது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us