ADDED : ஜூன் 09, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயலரான, எம்.பி., செல்வகணபதி அறிக்கை:
சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, கட்சி அலுவல-கத்தில், மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், ஜூன், 9(இன்று) மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் தங்-கமுத்து தலைமை வகிக்கிறார். முதல்வர் ஸ்டாலின், மேட்டூர், சேலம் வருகை தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இன்னாள், முன்னாள் எம்.பி., -எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், பல்வேறு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்-வாகிகள் பங்கேற்க வேண்டும்.