ADDED : மே 15, 2026 04:38 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி; தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயற்-குழு கூட்டம், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி பின்புறம் உள்ள நடராஜன் திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகிக்-கிறார்.
இதில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், இளைஞரணி, மாணவரணி, வர்த்தக அணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட அனைத்து அணி மாவட்ட அமைப்பாளர்கள் உள்-ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என, சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி கேட்டுக்-கொண்டுள்ளார்.
