/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க தி.மு.க.,வினருக்கு அறிவுரை
/
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க தி.மு.க.,வினருக்கு அறிவுரை
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க தி.மு.க.,வினருக்கு அறிவுரை
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க தி.மு.க.,வினருக்கு அறிவுரை
ADDED : செப் 24, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி :தி.மு.க.,வின், இடைப்பாடி நகர செயற்குழு கூட்டம், அதே பகுதியில் நேற்று நடந்தது. நகர அவைத்தலைவர் மாதையன் தலைமை வகித்தார்.
நகர செயலர் பாஷா, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் வீடுதோறும் சென்று குடும்பம், குடும்பமாக வாக்காளர் பட்டியலை சரிபார்க்க அறிவுறுத்தினார். தொடர்ந்து நகரத்தில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல் உள்பட, 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை செயலர் வடிவேல், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் பங்கேற்றனர்.