தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா?

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா?

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா?


ADDED : ஆக 14, 2025 02:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 02:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார்.

அதில் மேல்நிலைப்பள்ளிகளில், துாய்மை பணியாளர், அடிப்படை பணியாளர்களை நியமிக்க வேண்டும்; தலைமை ஆசிரியர் பணியிடத்துக்கான பதவி உயர்வை உருவாக்குதல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; நிதி நெருக்கடி, பணிப்பளு, விதிமுறை முரண்களை களைந்து, பணி பாதுகாப்பு வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள் யோகேஸ்வரி, செந்தில்குமார், ஆறுமுகம், பத்மநாபன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us