/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிரைவர், மருத்துவ உதவியாளர் பணி வரும் 7ல் வேலைவாய்ப்பு முகாம் சேலம், செப். 4 '108' அவசரகால ஆம்புலன்ஸ் திட்டம், சேலம் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு அறிக்கை: சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, பி.எம்.எஸ்.எஸ்.ஒய்., அரங்கத்தில் வரும், 7ல் ஆம்புலன்ஸ், அமரர் ஊர்திகளுக்கான டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம், காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்க உள்ளது

ADDED : செப் 04, 2025 01:46 AM
சேலம், செஸ் திட்டம், சேலம் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு அறிக்கை:
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, பி.எம்.எஸ்.எஸ்.ஒய்., அரங்கத்தில் வரும், 7ல் ஆம்புலன்ஸ், அமரர் ஊர்திகளுக்கான டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம், காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்க உள்ளது. டிரைவர் பணிக்கு, 24 முதல், 35 வயதுள்ள இருபாலரும் பங்கேற்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி, 162.5 செ.மீ., உயரம் அவசியம். இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று, 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் உரிமம் பெற்று, ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும். 21,120 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். தகுதி உடையவர்கள், அசல் சான்றிதழ்களுடன்
பங்கேற்கலாம்.
அதேபோல் மருத்துவ உதவியாளருக்கு, 19 முதல், 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சிக்கு பின், பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி., தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி ஆகிய ஏதாவது ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும். 21,320 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்படும். விபரங்களுக்கு, 89259 41586, 89259 41578 என்ற எண்களில் அலுவலக நேரங்களில்
அழைக்கலாம்.