தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 10, 2026 08:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 08:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: தேசிய இளைஞர் வார விழாவை ஒட்டி, ஆத்துார் ஒருங்கி-ணைந்த நீதிமன்றம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்பு-ணர்வு பேரணி நேற்று நடந்தது. ஆத்துார் நீதிமன்றம் முன், கூடுதல் மாவட்ட நீதிபதி ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

வடசென்னிமலை அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர், 'போதைப்பொருள் பயன்படுத்த வேண்டாம்' எனும் விழிப்பு-ணர்வு பதாகைகளை ஏந்தி, விநாயகபுரம், உடையார்பாளையம், 4 ரோடு சந்திப்பு வழியே சென்று, ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்டில் நிறைவு செய்தனர். நீதிபதிகள் கணேசன், ஜான்சி-ராணி, மாஜிஸ்திரேட்டுகள் அனிஷ் பாத்திமா, உதயசுந்தரம், மோகனசுந்தரம், வக்கீல் சங்க தலைவர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us