தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு


ADDED : செப் 18, 2025 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 02:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'

சங்ககிரி, சங்ககிரி டி.எஸ்.பி.,யாக இருந்த சிந்து, விருப்ப மாறுதல் கேட்டு, மதுரை மாவட்ட சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, பெரம்பலுார் மாவட்டம், மங்கல்மேடு டி.எஸ்.பி.,யாக இருந்த தனசேகரன், சங்ககிரி டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று, சங்ககிரியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us