ADDED : மார் 14, 2026 05:05 AM

அ நிறம் | அளவு
சங்ககிரி: சங்ககிரி டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய தனசேகரன், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கு மாற்றப்பட்டார்.
இதனால் திருச்சி மாவட்டம் முசிறி டி.எஸ்.பி., சுரேஷ்குமார், சங்ககிரிக்கு நியமிக்-கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
