தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/இ-சேவை மையம் திறப்பு

இ-சேவை மையம் திறப்பு

இ-சேவை மையம் திறப்பு


ADDED : செப் 01, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவல-கத்தில், இ-சேவை மையத்தை, அமைச்சர் ஆனந்த் திறந்து வைத்தார்.

சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவல-கத்தில், இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்-ளது. தொகுதி மக்களின் பயன்பாட்டுக்காக, இதை நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் திறந்து வைத்தார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us