தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இ.கம்யூ., போராட்டம்

இ.கம்யூ., போராட்டம்

இ.கம்யூ., போராட்டம்


ADDED : ஜன 03, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2025 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இ.கம்யூ., போராட்டம்

சேலம், ஜன. 3-

சேலம், சூரமங்கலம் தபால் நிலையம் அருகே, இ.கம்யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் மாநகராட்சி யின் சூரமங்கலம் மண்டலம், ஆண்டிப்பட்டி சுடுகாட்டுக்கு செல்லும் பாதைக்கு கான்கிரீட் சாலை அமைத்தல்; சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயலர் மோகன், துணை செயலர் ராமன், மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us