மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 02, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம், கோட்டை ஸ்டேட் வங்கி முன், இ.கம்யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
அதில்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சிக்கும் கர்நாடக
அரசு, அதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மாநில குழு உறுப்பினர் கந்தன், மாவட்ட துணை செயலர்கள் ராமன், ஜீவானந்தம்
உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
