ADDED : ஏப் 27, 2026 01:58 AM
அ நிறம் | அளவு
தாரமங்கலம்: தாரமங்கலம் போலீசார் நேற்று சிக்கம்பட்டியில், 'ரோந்து' பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காடம்பட்டியை சேர்ந்த மோகன், 62, என்பவர், அரசு டாஸ்மாக் பாட்டில்களை விற்க வைத்திருந்தது தெரிந்தது. 10 பாட்டிலை பறிமுதல் செய்த போலீசார், மோகனை கைது செய்து ஸ்டேஷன் ஜாமினில் விடு-வித்தனர்.
