ADDED : மே 22, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லி, தம்மம்பட்டி, நேரு நகரை சேர்ந்தவர் முத்து, 78. சில ஆண்டுக்கு முன், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். நேற்று முன்தினம் அதே பகுதியில் சேர் மூலம் நகர்ந்து சென்றுகொண்டிருந்தபோது
அருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். தீயணைப்பு துறையினர், தம்மம்பட்டி போலீசார், மக்கள், முத்து இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.