தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நடை பயிற்சிக்கு சென்ற முதியவர் மாயம்

நடை பயிற்சிக்கு சென்ற முதியவர் மாயம்

நடை பயிற்சிக்கு சென்ற முதியவர் மாயம்


ADDED : ஆக 22, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்; ஆத்துார், புதுப்பேட்டை, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ், 67. ரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டவர். நேற்று காலை, 6:00 மணிக்கு, ஆத்துார், கோட்டையில் நடை பயிற்சிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

அவரது மகள் சுதாபி-ரியா புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us