/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1 லட்சம், 2 பவுன் மாயம் போலீசில் மூதாட்டி புகார்
/
ரூ.1 லட்சம், 2 பவுன் மாயம் போலீசில் மூதாட்டி புகார்
ரூ.1 லட்சம், 2 பவுன் மாயம் போலீசில் மூதாட்டி புகார்
ரூ.1 லட்சம், 2 பவுன் மாயம் போலீசில் மூதாட்டி புகார்
ADDED : செப் 05, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிப்பட்டி :காரிப்பட்டி அருகே அனுப்பூர் செல்வ மாரியம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் மாணிக்கம்மாள், 70. இவர், சீட்டு போட்ட பணம் ஒரு லட்சம் ரூபாயை எடுத்து, வீட்டின் பீரோவில் வைத்துள்ளார். அதில், 2 பவுன் நகையும் வைத்திருந்தார்.
நேற்று காலை, உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்ல, நகையை எடுக்க சென்றபோது, பீரோவில் நகை, பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.