தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ எலக்ட்ரீஷியன் பலி

எலக்ட்ரீஷியன் பலி

எலக்ட்ரீஷியன் பலி


ADDED : டிச 29, 2024 08:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2024 08:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்துள்ள மூலனுார், டி.ராமபட்டினம் கிரா-மத்தில், பஞ்சாயத்துக்கு சொந்தமான மின் மோட்டார் பழுதாகி விட்டது. இதை சரி செய்ய அதே பகுதியில் எலக்ட்ரீசியன் வெள்-ளியங்கிரி, 50, நேற்று காலை ஈடுபட்டார்.

மோட்டாரை கழற்றி எடுத்து செல்வதற்காக, லைனை ஆப் செய்து மின் கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது அருகே சென்ற மற்றொரு மின்கம்பியில் கை பட்டதில் துாக்கி வீசப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us