/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : நவ 21, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், வாழப்பாடி கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், சிங்கிபுரம் துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தில் இன்று காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது.
அதில் கோட்ட நுகர்வோர் மின்சாரம் தொடர்பான கோரிக்கை, குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என, கோட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

