/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாழப்பாடியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
/
வாழப்பாடியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 19, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சிங்கிபுரம் துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள, வாழப்பாடி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்க உள்ள கூட்டத்தில், வாழப்பாடி கோட்ட மின் நுகர்வோர், குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, கோட்ட மின் செயற்பொறியாளர் முல்லை கேட்டுக்கொண்டுள்ளார்.