தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தல்

பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தல்

பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தல்


ADDED : பிப் 20, 2025 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலர் பவித்ரன், இந்திய ஜன-நாயக வாலிபர் சங்க மாவட்ட செயலர் பெரியசாமி, அனைத்திந்-திய ஜனநாயக மாதர் சங்கத்தலைவி தேவி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்-தனர்.

தொடர்ந்து தேவி கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் சமீபகால-மாக பள்ளி குழந்தைகள், மாணவியர் மீதான பாலியல் வன்-முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏற்காடு, ஆத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள், மாணவி-யருக்கு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மாவட்டத்தின் அனைத்து கல்வி நிலையங்களில், மாணவியர், பெண்கள் பாது-காப்பை உறுதிப்படுத்தி, பெற்றோர், குழந்தைகளை அச்சமின்றி பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுப்ப, பாலியல் சமத்துவ கல்வி நிலைய வளாகங்கள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us