/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொறியாளர் அணி நேர்காணல் தி.மு.க., - மா.செ., அழைப்பு
/
பொறியாளர் அணி நேர்காணல் தி.மு.க., - மா.செ., அழைப்பு
பொறியாளர் அணி நேர்காணல் தி.மு.க., - மா.செ., அழைப்பு
பொறியாளர் அணி நேர்காணல் தி.மு.க., - மா.செ., அழைப்பு
ADDED : ஆக 21, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயலர், எம்.பி., செல்வகணபதி அறிக்கை:
தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட பொறியாளர் அணி பொறுப்புகளுக்கு, இடைப்பாடி அருகே நைனாம்பட்டியில் உள்ள நடராஜன் மஹால் திருமண மண்டபத்தில், வரும், 23 காலை, 10:00 மணிக்கு, நேர்காணல் நடக்க உள்ளது.
அதனால் மாவட்டத்துக்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக பொறியாளர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.