/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காதலனை கரம்பிடித்த பொறியியல் மாணவி
/
காதலனை கரம்பிடித்த பொறியியல் மாணவி
ADDED : பிப் 16, 2026 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் அருகே தொளசம்பட்டியை சேர்ந்தவர் சின்ராஜ், 27. கான்ட்ராக்ட் வேலை செய்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அனிதா, 20.
சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு பொறியியல் படிக்கிறார். காதலித்த இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.

