தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : செப் 11, 2026 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 03:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார், வடசென்னிமலை அரசு கலைக்கல்லுாரியில், அதன் தொழில் முனைவோர் மேம்பாடு மையம், தமிழக அரசின் தொழில் முனைவோர் வளர்ச்சி மையம் இணைந்து, 'தொழில் முனைவோருக்கான வளர்ச்சி' தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்-சியை நேற்று நடத்தின.

கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட திட்ட மேலாளர் அப்துல்காதர், அரசு திட்-டங்கள், அரசு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். ஒருங்கிணைப்பாளர்கள் திருநிறைச்செல்வி, கண்ணன், வசந்தா, மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us