ADDED : மே 06, 2025 02:18 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்:
சேலம் வந்த இ.பி.எஸ்.,க்கு, விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சட்டசபை கூட்டத்தொடர் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆகியவற்றை முடித்த அ.தி.மு.க.,பொதுச்செயலர் இ.பி.எஸ்.,நேற்று பயணிகள் விமான மூலம் சென்னையிலிருந்து, சேலம் வந்தார். சேலம் விமான நிலையத்தில் ஓமலுார் எம்.எல்.ஏ.,மணி தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். மாநிலங்
களவை எம்.பி.,சந்திரசேகரன், ஓமலுார் ஒன்றிய செயலர்கள் செந்தில்குமார், விமல் உடனிருந்தனர்.
