தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மண்டல பூஜையில் இ.பி.எஸ்., தரிசனம்

மண்டல பூஜையில் இ.பி.எஸ்., தரிசனம்

மண்டல பூஜையில் இ.பி.எஸ்., தரிசனம்


ADDED : அக் 11, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார், சேலம் மாவட்டம் ஓமலுார், வட்டக்காட்டில், அ.தி.மு.க.,வின் தலைமை பேச்சாளரான, நடிகர் சரவணனின், சினிமா படபிடிப்பு தளம், 6 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

அங்கு வெற்றி விநாயகர் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா, கடந்த ஆக., 27ல் நடந்தது. தொடர்ந்து நடந்த மண்டல பூஜை விழாவில், நேற்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், நடிகர் சரவணன், தென் சென்னை வடக்கு மாவட்ட மாணவரணி செயலர் மணிகண்டன், எம்.எல்.ஏ.,க்கள் மணி, ராஜமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us