/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எர்ணாகுளம்-பிலாஷ்பூர் ரயில் இன்று தாமதமாக புறப்படும்
/
எர்ணாகுளம்-பிலாஷ்பூர் ரயில் இன்று தாமதமாக புறப்படும்
எர்ணாகுளம்-பிலாஷ்பூர் ரயில் இன்று தாமதமாக புறப்படும்
எர்ணாகுளம்-பிலாஷ்பூர் ரயில் இன்று தாமதமாக புறப்படும்
ADDED : நவ 05, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: எர்ணாகுளம் - பிலாஷ்பூர் வார ரயில், புதன் காலை, 8:40க்கு புறப்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே பிலாஷ்பூர் செல்கிறது. இந்த ரயில், இன்று, 6 மணி நேரம், 40 நிமிடம் தாமதமாக, மதியம், 3:20க்கு புறப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கு, மறுமார்க்க ரயில் வருவதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள் ளது.