தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஈரோடு - மேட்டூர் ரயில் இன்று ரத்து

ஈரோடு - மேட்டூர் ரயில் இன்று ரத்து

ஈரோடு - மேட்டூர் ரயில் இன்று ரத்து


ADDED : மே 24, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; இன்று அதிகாலை, 5:00 மணிக்கு புறப்படும் ஈரோடு - மேட்டூர் டேம் ரயில்; இரவு, 7:25க்கு கிளம்பும், மேட்டூர் டேம் - ஈரோடு ரயில் ஆகி-யவை ரத்து செய்யப்படுகிறது. இன்று காலை, 6:15க்கு புறப்படும் மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ், திருச்சி வரை இயக்கப்படும்.

மதியம், 2:05க்கு சேலத்தில் இருந்து கிளம்ப வேண்டிய, சேலம் - மயிலாடுதுறை ரயில், திருச்சியில் இருந்து மாலை, 6:00 மணிக்கு புறப்படும். இரு மார்க்கத்திலும் திருச்சி முதல் சேலம் வரை ரத்து செய்யப்படுகிறது. நிர்வாக காரணங்களுக்கு இந்த மாற்றம் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்-வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us