தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் -- சென்னை இடையே மாலையிலும் விமான சேவை

சேலம் -- சென்னை இடையே மாலையிலும் விமான சேவை

சேலம் -- சென்னை இடையே மாலையிலும் விமான சேவை


ADDED : ஜூலை 05, 2024 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2024 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில், 'இண்டிகோ' நிறுவனம் சார்பில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில், சென்னையில் இருந்து புறப்படும் விமானம் காலை, 11:40க்கு சேலம் வந்து பின் சென்னைக்கு, 12:00க்கு புறப்படுகிறது.

மற்ற விமானங்கள், பெங்-களூரு, ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவிட்டு பிறகு சென்னை செல்கிறது.இந்நிலையில் ஆக., 17 முதல், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில், ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம், மாலை, 4:40க்கு சேலம் வந்து, 5:00 மணிக்கு சென்னை புறப்பட உள்ளது. இதன்மூலம் அந்த 3 நாட்களில், காலை, மாலை என இருமுறையும், சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்க உள்ளது. இதற்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்-டுள்ளதாக, 'இண்டிகோ' நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us