ADDED : பிப் 09, 2024 05:12 PM
அ நிறம் | அளவு
சேலம் : தமிழக போலீஸ் துறையில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் உமாசங்கர்.
சேலம், சூரமங்கலத்தில் நேற்று, அ.தி.மு.க. பொது செயலர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ., ராஜமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
