sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேர்வு விதிமுறை புத்தகம் வெளியீடு

/

தேர்வு விதிமுறை புத்தகம் வெளியீடு

தேர்வு விதிமுறை புத்தகம் வெளியீடு

தேர்வு விதிமுறை புத்தகம் வெளியீடு


ADDED : பிப் 19, 2026 04:35 AM

Google News

ADDED : பிப் 19, 2026 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2 முதல், 26 வரையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 11 முதல், ஏப்., 6 வரை நடக்க உள்ளது.

இதற்கான செய்முறை தேர்வு நிறைவடைந்த நிலையில், பொதுத்-தேர்வு நடைமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனரகம் தொடங்கி-யுள்ளது. குறிப்பாக தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கு, விதி-முறை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.அதில் ஆய்வு அலுவலர், உதவி இயக்குனர், வினாத்தாள் கட்டுக்-காப்பாளர், முதன்மை கண்காணிப்பாளர், வழித்தட அலுவலர், அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை உறுப்பினர் ஆகியோ-ருக்கான வழிகாட்டி நெறிமுறைகள், ஒழுங்கீன செயல் விபரம், படிவங்கள், அவசர உதவி தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தேர்-வுக்கு தேவையான விபரங்கள் உள்ளன.

குறிப்பாக நடப்பு ஆண்டில், மீதமுள்ள வினாத்தாள்களை, அறை கண்காணிப்பாளரே உறையிலிட்டு சீல் வைப்பது; அவசர தேவைக்கு வினாத்தாள்களை உதவி இயக்குனரிடம் சமர்ப்பிப்-பது; எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்று, செய்முறை தேர்வில் பங்-கேற்காமல் உள்ளவர்கள், செய்முறை தேர்வில் மட்டும் பங்-கேற்றால் போதும் என்ற விதிமுறைகள், புதிதாக சேர்க்கப்பட்டுள்-ளன.






      Dinamalar
      Follow us