sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

95 வயதில் இறந்த மூதாட்டி 'கேக்' வெட்டிய குடும்பத்தினர்

/

95 வயதில் இறந்த மூதாட்டி 'கேக்' வெட்டிய குடும்பத்தினர்

95 வயதில் இறந்த மூதாட்டி 'கேக்' வெட்டிய குடும்பத்தினர்

95 வயதில் இறந்த மூதாட்டி 'கேக்' வெட்டிய குடும்பத்தினர்


ADDED : நவ 08, 2025 05:20 AM

Google News

ADDED : நவ 08, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், தண்ணீர் பந்தலை சேர்ந்த ராமன் மனைவி வெள்ளையம்மாள், 95. இவருக்கு, 6 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் வயது மூப்பால், வெள்ளையம்மாள் நேற்று உயிரிழந்தார். அவர் முன்னதாக, மகன்கள், பேரன், பேத்திகளிடம், 'நான் இறந்துவிட்டால் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் அடக்கம் செய்ய வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

இதனால், 6 மகன்கள், ஒரு மகள், 24 பேரன், பேத்திகள், 25 கொள்ளு பேத்திகள் உள்ளிட்டோர், 10 கிலோ, 'கேக்' வெட்டி கொண்டாடினர். பின், வெள்ளையம்மாள் உடலை, ஆட்டம், பாட்டத்துடன் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.






      Dinamalar
      Follow us