தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/102 வயதில் இறந்த விவசாயி

102 வயதில் இறந்த விவசாயி

102 வயதில் இறந்த விவசாயி


ADDED : மார் 06, 2026 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: கொளத்துார், கருங்கல்லுார் ஊராட்சி எருதுகாரனுாரை சேர்ந்த, விவசாயி நஞ்சப்பன், 102. இவர், 1923 மே, 4ல் பிறந்தவர்.

இவரது மனைவி சின்னம்மாள், 86. இவர்களுக்கு, 3 மகன், இரு மகள்கள் உள்ளனர். சில ஆண்டுக்கு முன் சின்னம்மாள் உடல்நல குறைவால் இறந்தார். பின் நஞ்சப்பன், மகன்கள் வீட் டில் வசித்தார். எந்த உடல் பாதிப்பும் இன்றி வாழ்ந்த நஞ்சப்பன், ஒரு மாதத்துக்கு முன் தவறி விழுந்தார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. நடக்க முடியாமல் படுக்கையில் இருந்த அவர், நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மகன்கள், மகள் கள், பேரன்கள், பேத்திகள், நஞ்சப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை அவரது சடலத்தை, அவரது மனைவி கல்லறை அருகே புதைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us