தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நிலத்தை உழுதபோது விவசாயி பலி

நிலத்தை உழுதபோது விவசாயி பலி

நிலத்தை உழுதபோது விவசாயி பலி


ADDED : ஏப் 19, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2025 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி:

தேவூர் அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி, 49. இவரது மனைவி மகாலட்சுமி, 43. மகன் ரோஹித், 21, மகள் ரூபா, 20, உள்ளனர். அய்யாசாமி, அவரது விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் கை உழவு இயந்திரம் மூலம் உழவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் நேற்று உயிரிழந்தார். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us