sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விவசாய இணைப்பில் மின் திருட்டு விவசாயிக்கு ரூ.38,000 அபராதம்

/

விவசாய இணைப்பில் மின் திருட்டு விவசாயிக்கு ரூ.38,000 அபராதம்

விவசாய இணைப்பில் மின் திருட்டு விவசாயிக்கு ரூ.38,000 அபராதம்

விவசாய இணைப்பில் மின் திருட்டு விவசாயிக்கு ரூ.38,000 அபராதம்


ADDED : ஜன 31, 2025 02:44 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி, மொட்டை பாலத்தை சேர்ந்த விவசாயி பழ-னிவேல், 55. இவர், விவசாய மின் இணைப்பு பெற்று, வீட்டு உபயோக மின் சாதனங்களை பயன்படுத்துவதாக, மின்வாரியத்-துக்கு புகார் சென்றது.

சேலம் மின் திருட்டு தடுப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தபோது, விவசாய இணைப்பில் இருந்து, ஒயர் போட்டு வீட்டில் உள்ள மின் சாதனங்களை பயன்படுத்தி-யது தெரிந்தது. உடனே அவருக்கு, 38,848 ரூபாய் அபராதம் விதித்தனர். மீண்டும் மின்திருட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நட-வடிக்கை மேற்கொள்ளப்படும் என, எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us