தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உழவர் பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

உழவர் பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

உழவர் பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்


ADDED : டிச 20, 2024 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உழவர் பாதுகாப்பு திட்ட

விழிப்புணர்வு முகாம்

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், உழவர் பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முத்துராஜா தலைமை வகித்து மனுக்களை வாங்கினார். உழவர் பாதுகாப்பு திட்டம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருமண உதவி தொகை, விபத்து மற்றும் இயற்கை மரணம் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் மனு அளித்தனர். பனமரத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் ராஜவேல், வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us