sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

. 'போதை' தகராறில் மகன் கொலை இடைப்பாடி அருகே தந்தை கைது

/

. 'போதை' தகராறில் மகன் கொலை இடைப்பாடி அருகே தந்தை கைது

. 'போதை' தகராறில் மகன் கொலை இடைப்பாடி அருகே தந்தை கைது

. 'போதை' தகராறில் மகன் கொலை இடைப்பாடி அருகே தந்தை கைது


ADDED : ஜன 13, 2025 03:37 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி, கவுண்டம்பட்டி, செல்லி-யாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 64, விசைத்தறி தொழிலாளி. மனைவி இறந்த நிலையில், இரு மகன்களுடன் வசித்தார். மூத்த மகன் சீனிவாசன், 30, பைக் மெக்-கானிக். திருமணமாகி விவாகரத்து பெற்றதால் தந்தையுடன் வசித்தார்.

மாதேஸ்வரன் முதலாளியின் மகனுக்கும், சீனிவாசனுக்கும் நேற்று மதியம் தகராறு ஏறுபட்டுள்ளது. இந்நிலையில் இரவு, 9:00 மணிக்கு, தந்தை, மகன் குடிபோதையில் இருந்தனர். அப்-போது முதலாளி மகனிடம் தகராறு செய்தது தொடர்பாக, மக-னிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த மாதேஸ்வரன், இரும்பு கம்பியால் மகனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன், சம்பவ இடத்தில் பலியானார். இடைப்பாடி போலீசார், மாதேஸ்-வரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us