தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஏட்டு தற்கொலை

ஏட்டு தற்கொலை

ஏட்டு தற்கொலை


UPDATED : நவ 04, 2026 01:47 PM

ADDED : நவ 04, 2026 01:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 01:47 PM ADDED : நவ 04, 2026 01:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி: சேலம் மாநகரம் காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் ரவீந்திரநாத், 36. பெத்தநாயக்கன்பாளையம், தாண்டானுாரை சேர்ந்த இவர், கடந்த, 30 காலை, வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த, 1 மதியம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரவீந்திரநாத் உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீசார் கூறுகையில், ‘ரவீந்திரநாத் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் தற்கொலை செய்துகொண்டது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருக்கு மனைவி கவிப்ரியா, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us