தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ புகை பிடித்த 20 பேருக்கு அபராதம்

புகை பிடித்த 20 பேருக்கு அபராதம்

புகை பிடித்த 20 பேருக்கு அபராதம்


ADDED : நவ 19, 2026 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் குழுவினர், பஸ் ஸ்டாண்ட், 4 ரோடு, தங்கமாபுரிபட்டணம், சேலம் கேம்ப்பில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி, பொது இடங்களில் புகை பிடித்த, 40 பேருக்கு தலா, 200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us