தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 8 அடி நீள மலைப்பாம்பு தீயணைப்புத்துறை பிடிப்பு

8 அடி நீள மலைப்பாம்பு தீயணைப்புத்துறை பிடிப்பு

8 அடி நீள மலைப்பாம்பு தீயணைப்புத்துறை பிடிப்பு


ADDED : ஆக 01, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்; ஓமலுார், சக்கரைசெட்டிப்பட்டி, சள்ளிக்காட்டுவ-ளவை சேர்ந்த, விவசாயி வெங்கடேசன், 37. இவ-ரது வீடு அருகே கரும்பு தோட்டம் உள்ளது. நேற்று காலை, வீடு அருகே வைக்கப்பட்டிருந்த வைக்கோல்போரில் மலைப்பாம்பு இருப்பதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல்படி, ஓமலுார் தீயணைப்பு வீரர்கள், பாது-காப்பு உபகரணங்களுடன் வந்து, மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின், சேலம், அஸ்தம்பட்-டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us