தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பள்ளி சமையலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

பள்ளி சமையலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

பள்ளி சமையலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி


ADDED : ஆக 29, 2026 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: கொளத்துார் ஒன்றிய அரங்கில், வட்டார பள்ளிகளில் மாணவர் க-ளுக்கு காலை உணவு தயார் செய்யும் சமையல் பொறுப்பா-ளர்கள், சமையலர்களுக்கு, பணியின்போது தீ விபத்து ஏற்-பட்டால் தடுப்பது, முதலுதவி சிகிச்சை செய்வது குறித்து பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

மேட்டூர் தீயணைப்பு, மீட்பு நிலைய அலுவலர் வெங்கடேசன், பயிற்சி அளித்தார். 100க்கும் மேற்-பட்ட சமையல் பொறுப்பாளர்கள், சமையலர்கள் பங்கேற்றனர். அவர்களில் சிலருக்கு தீ தடுப்பு சாதனத்தை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us