sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதலாமாண்டு விழா 108 சங்கு பூஜை

/

முதலாமாண்டு விழா 108 சங்கு பூஜை

முதலாமாண்டு விழா 108 சங்கு பூஜை

முதலாமாண்டு விழா 108 சங்கு பூஜை


ADDED : ஜன 26, 2025 03:43 AM

Google News

ADDED : ஜன 26, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 11வது வார்டு குறும்பர் தெரு புத்து மாரியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு கும்-பாபிேஷகம் நடந்தது.

அதன் முதலாமாண்டு விழா நேற்று நடந்-தது. இதனால் ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடங்களை எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மாலையில், கணபதி ஹோமம், 108 சங்கு பூஜை, கலச பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்-டினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us