sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மீன் பிடி உரிம ஏலம் ஒத்திவைப்பு

/

மீன் பிடி உரிம ஏலம் ஒத்திவைப்பு

மீன் பிடி உரிம ஏலம் ஒத்திவைப்பு

மீன் பிடி உரிம ஏலம் ஒத்திவைப்பு


ADDED : அக் 08, 2025 02:07 AM

Google News

ADDED : அக் 08, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், நீர்வள பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரசாந்த் அறிக்கை: ஓமலுார் பாசன பிரிவுக்குட்பட்ட நீர்வளத்துறைக்கு சொந்தமான காடையாம்பட்டி தாலுகா, கே.என். புதுாரில் உள்ள பெரிய சக்களச்சி ஏரி; டேனிஷ்பேட்டையில்

உள்ள கோட்டைகுள்ளமுடையான் ஏரி; வி.கொங்கரப்பட்டியில் உள்ள கோடுபள்ளம் ஏரி; பண்ணப்பட்டி ஏரி; கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள வடமனேரி ஆகியவற்றில், 3 ஆண்டுக்கு மீன் பிடிக்கும் மீன் பாசி உரிமையை வழங்க, பொது ஏலம் நேற்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நிர்வாக காரணத்தால் பொது ஏலம் ஒத்திவைக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us