நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், தைப்பூசத்தில் தேரோட்டம் தொடங்கி, 3 நாட்கள் நடக்கும். அதற்கு முன்பு கோவிலுக்கு உட்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் சின்ன தேர், தை அமாவாசையில் தேரோட்டம் நடக்கும்.
அதற்கு, நாளை நள்-ளிரவு, 12:30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்க உள்ளது. 28 இரவு, பூத வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 29 மதியம், 1:30 மணிக்கு மேல், தேர் நிலையத்தில் இருந்து அம்மன் தேரோட்டம் நடக்க உள்ளதாக, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்-டது.

