தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்


ADDED : பிப் 08, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, நாளை, (9ல்,) உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா நடக்கிறது.

ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபா-கமால், வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வரின் துாய்மை பணியாளர்க-ளுக்கான உணவு வழங்கும் திட்டத்தை, நாளை காலை, 9:30 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். ஆத்துார் நகராட்சி அண்ணா கலையரங்கில், துாய்மை பணியாளர்களுக்கு ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் உணவு வழங்கு-கிறார். இதில், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us