தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கால்பந்து நடுவர் பணிக்கு தேர்வு

கால்பந்து நடுவர் பணிக்கு தேர்வு

கால்பந்து நடுவர் பணிக்கு தேர்வு


ADDED : ஜன 12, 2026 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: தமிழக கால்பந்து சங்கம் சார்பில், சேலம் மண்-டல அளவில், கால்பந்து நடுவர்களுக்கு எழுத்-துத்தேர்வு, சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக்கில் நேற்று நடந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, திரு-வாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து, 13 முதல், 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்றனர்.

அவர்களில், 49 பேர் நேரடியாகவும், 7 பேர் ஆன்லைன் மூலமும் தேர்வு எழுதினர். முன்ன-தாக, நேற்று காலை, 4 ரோடு அருகே சிறுமலர் பள்ளி மைதானத்தில் அனைவருக்கும் உடற்த-குதி தேர்வு நடந்தது. அதில் தகுதி பெற்றோர், எழுத்துத்தேர்வில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கால்பந்து சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us