sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குறுகிய சாலையால் அடிக்கடி விபத்து

/

குறுகிய சாலையால் அடிக்கடி விபத்து

குறுகிய சாலையால் அடிக்கடி விபத்து

குறுகிய சாலையால் அடிக்கடி விபத்து


ADDED : டிச 16, 2024 03:55 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டு பாலம் பஸ் ஸ்டாப் அருகே, சேலம் -பனமரத்துப்பட்டி சாலையோரத்தில் புற்று உள்ளது. அங்கு சேவல் பலியிட்டு, முட்டை வைத்து மக்கள் வழிபடுகின்றனர்.

சாலையின் மற்றொரு புறம் புளிய மரங்கள் உள்ளன. ஆனால் இதன் நடுவே உள்ள சாலை குறுக-லாக உள்ளது. அங்கு இரவில் இருள் சூழ்ந்து அடிக்கடி விபத்-துகள் நடக்கின்றன. பாதசாரிகளும், வாகனங்களில் சிக்கி அடிபடு-கின்றனர். அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தி மின்வி-ளக்கு பொருத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us